Wednesday, February 04, 2026
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி தீவிரம்
தமிழகம்

மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணி தீவிரம்

By Admin January 13, 2026 09:20 AM 113 views

கோடம்பாக்கம் வழித்தடம் விரைவில் திறப்பு.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.