BREAKING
Welcome to our news platform - Stay updated with the latest news
Mar 10, 2026
The Daily News
தமிழகம் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு ஆன்மிகம்
தமிழகம் Breaking

ஜூலை மாதம் புதிய பட்ஜெட் தாக்கல்

By dhinasuriyan February 17, 2026 03:27 PM 31 views

ஜூலை மாதம் புதிய பட்ஜெட் தாக்கல்

ஜூலை மாதம் புதிய அறிவிப்புகளுடன் பட்ஜெட் தாக்கல் செய்வோம்” - என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின பதிவு. *இடைக்கால பட்ஜெட் - முதலமைச்சர் பெருமிதம்* ▪️ ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்து ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம். அனைவரும் பாராட்டும் 5 ஆண்டு சாதனைகளின் தொகுப்பாக இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ளார். ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.