தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு! (மக்கள் அவசியம் இல்லாமல் வெளியே வர தடை மருத்து கடை, மருத்துவமனைகளுக்கு விதிவிளக்கு)

சென்னை, ஜுலை.12&
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனினும் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்
பட்டு வருகின்றன.
ஜூலை 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்
பட்டுள்ள நிலையில், ஜூலை மாத 4 ஞாயிற்றுக் கிழமைகளிலும் தமிழகம்
முழுவதும் முழு
ஊரடங்கு கடைபிடிக்கப்
படுகிறது.
முழு ஊரடங்கு ஞாயிற்றுக் கிழமையன்று காய்கறி, மளிகை கடை, இறைச்சிக்கடைகளும் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியத் தேவையின்றி பொது
மக்கள் வெளியே செல்ல
கூடாது என்று அறிவு
றுத்தப்பட் டுள்ளது.
ஓட்டல்கள், டீக்
கடைகள் செயல்படாது. பெட்ரோல் பங்குகளும் செயல்படாது. அத்தி
யாவசியப் சேவைகளில் ஈடுபட்டிருப்பவர் களுக்காக மிகச் சொற்ப
மான பெட்ரோல் பங்குகள் செயல்படும்.
மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் இன்று வழக்கம்போல செயல்படும். ivermectin toxicity antidote பால்
கடைகளுக்கு காலை
நேரத்தில் அனுமதி
யளிக்கப்பட்டுள்ளது.
இன்று, ஞாயிற்றுக்
கிழமை தானே என்று
மறந்தும் தேவையில்
லாமல் வீட்டை விட்டு வெளியே சென்று சிக்கிக்
கொள்ளாதீர்கள்.
குறிப்பாக தேவை
யில்லாமல் எந்தவிதமான வாகனத்தில் செல்
வதற்கும் அனுமதி
யில்லை. அதனால், மறந்தும் இன்று தேவை
யில்லாமல் வெளியே சுற்றாதீர்கள்.