தமிழகத்துக்கும் தமிழக அரசுக்கும் சபாஷ் மத்திய அமைச்சருக்கு நிதின் கட்காரி பாராட்டு

டெல்லி, ஜூலை.09
தமிழகத்தின் சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் 53 சதவீதம் குறைந்து விபத்தில்லா சூழ்நிலை என்ற இலக்கை எட்டி உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி தமிழக அரசைப் பாராட்டி உள்ளார்.
எம்ஐடி கல்வி நிறுவனம் சார்பில் சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து காணொளி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நேற்று தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் அப்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில் வரும் 2025ம் ஆண்டுக்குள் நம் நாட்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையையும் உயிரிழப்புகளையும் பாதியாக குறைக்க இலக்கு வைத்துள்ளோம்.
அதேசமயத்தில் ஸ்வீடனில் கடந்த வருடம் நடந்த மாநாட்டில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் சார்பாக நான் பங்கேற்றேன். அப்போது 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் சாலை விபத்துக்கள் இல்லாத சூழலை உருவாக்குவோம் என உறுதி அளித்துள்ளோம். فريق روما வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை உயிரிழப்புகளை 50 சதவீதம் குறைத்து விடுவோம். بينجو اون لاين அதனைத் தொடர்ந்து நம் நாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகள் இல்லாத ஒரு சூழலை உருவாக்கவும் நாம் இலக்கு வைத்துள்ளோம். பாதுகாப்பான சாலைப் பயணத்துக்காக நெடுஞ்சாலையை நான்கு முதல் ஆறு பிரிவுகளாக பிரிக்க திட்டமிட்டுள்ளோம். قوانين لعبة اونو மேலும் வாகன ஓட்டுனர்கள் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்க கோரி வாகன உரிமையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.