கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறைந்தது பலி-டிஸ்சார்ஜ் எண்ணிக்கை உயர்வு

சென்னை, செப்.17&
தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்றால் 5,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்கை
யில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்
பட்டவர்களின் எண்
ணிக்கை 5,19,860 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
பாதித்த மொத்த நோயா
ளிகள் எண்ணிக்கை 46 ஆயிரம் என்கிற அளவில் குறைந்துள்ளது. பல மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது. குணம் அடைந்து வீடுதிரும்புவோர் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்றால் 5,652 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிக்
கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்
பட்டவர்களின் எண்
ணிக்கை 5,19,860 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோ
னாவில் இருந்து நேற்று 5,768 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4,64,668 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 1029 பேர்
டிஸ்சார்ஜ் செய்யப்பட்
டுள்ளனர். இதற்கு அடுத்த
படியாக கோவையில் 707
பேரும், கடலூரில் 400
பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்
டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
வால் நேற்று 57 பேர் பலியாகி உள்ளனர். இதனால்
தமிழகத்தில் கொரோ
னாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 8,559 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 14 பேர் பலியாகி உள்ளனர். சென்
னைக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை, சேலம்,
கடலூர் ஆகிய மாவட்டங்
களில் 5 பேரும், செங்கல்
பட்டு மற்றும் கோவையில் தலா 4 பேரும் பலியாகி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 84,567 கொரோனா பரி
சோதனை நடத்தப்பட்
டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 61,33,399 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று மட்டும் 82,644/ தனிநபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பபட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 59,40,944 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 46,633 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
மாவட்ட நிலவரத்தை பார்த்தால் வழக்கம் போல் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 983 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்
ணிக்கை 151,560 ஆக
உயர்ந்துள்ளது. சென்னை
யில் கொரோனா பாதிப்புடன் 9833 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக கோவையில் நேற்று 549 பேரும், செங்கல்பட்டில் 319 பேரும், திருவள்ளூரில் 282 பேரும், சேலத்தில் 280 பேரும், கடலூரில் 263 பேரும், திருவண்ணாமலையில் 156 பேரும், பாதிக்கப்
பட்டுள்ளனர்.