தமிழகம் முழுவதும் இயல்பு நிலை திரும்புகிறது! (இன்று முதல் பஸ்கள் ஓடும் 5 மாதங்களுக்கு பிறகு மக்கள் உற்சாகம்)

சென்னை, செப்.01&
தமிழகத்தில் கொரோனா பரவலை
தடுக்க நிறுத்திவைக்கப்
பட்ட பேருந்து போக்கு
வரத்து இன்று முதல் தொடங்குகிறது. பேருந்தில்
பயணிக்க பல்வேறு கட்டுப்
பாடுகளை அதிகாரிகள் விதித்துள்ளனர்.
தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்ட அறி
விப்பில், மாவட்டத்திற்
குள்ளான பொது மற்றும்
தனியார் பேருந்து போக்கு
வரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்கு
வரத்து சேவை இன்று (1.09.2020) முதல் நிலை
யான வழிகாட்டு நடை
முறைகளுடன் செயல்பட
அனுமதி அளிக்கப்
பட்டுள்ளது என்று தெரி
வித்துள்ளது.
இதன்படி மாவட்டத்
திற்குள் இயக்கப்படும் பேருந்துகளில் பயணிக்க என்னென்ன வழிகாட்டு நடைமுறைகள் என்பது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், அரசு உத்தரவுப்படி இன்று முதல் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படும். ivermectina 6mg genrico vitamedic 4 comprimidos bula பேருந்து
களில் அதிகபட்சமாக மொத்த இருக்கை எண்
ணிக்கையில் 50 சதவீதம்
பேர் மட்டுமே அனுமதிக்கப்
படுவர். பயணிகள் இருக்கை மற்றும் நிற்பதற்கான இடங்களில் தனிநபர் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்படும். ivermectina loción موقع البايير
பயணிகள் பேருந்தில் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்புற வழியையும் பயன்படுத்துவதற்கும் உடல் ரீதியான தொடர்பு
களை தவிர்க்க அறிவுறுத்
தப்படும்.
ஒவ்வொரு முறை பேருந்து இயக்கத்திற்கு பிறகு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்
படும். மாஸ்க் அணிந்திருந்
தால் மட்டுமே பேருந்தில் பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்படுவர். பேருந்தில் ஏறி இறங்கும்
போது சமூக இடை
வெளியை பின்பற்ற வேண்டும்.
அனைத்து பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது பணியை துவக்கும் முன்பு தினசரி உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். மேலும் முகக்கவசம், சானி
டைசர் ஆகியவை அவர்
களுக்கு வழங்கப்படும்.
பயணிகள் சானிடைசர் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்காவும் பேருந்தில் சானிடைசர் வைக்கப்படும்“ இவ்வாறு கூறினார். 5 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பேருந்துகள் இயங்கும் என்பதால் மக்கள் ஆவலுடன் உள்ளனர். does ivermectin kill bot fly larva eis sms رسائل