சென்னை, கோவை, திருப்பூர், ஈரோட்டில் 22 இடங்களில் திடீர் ஐ.டி. ரெய்டு!

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 22 இடங்களில் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள 22 இடங்களில் இன்று திடீரென்ன வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகர் தி. how long till ivermectin overdose மு.க. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையாக் கவுண்டர் வீட்டில் சோதனை நடத்த அதிகாரிகள் சென்றனர். ஆனால் அவர் அப்போது ஈரோடில் இருந்ததால் இந்த தகவலறிந்து அவர் கோவைக்கு விரைந்து வந்தார், அதன்பின் பையா கவுண்டர் வீட்டில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல் சென்னை, திருப்பூரில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்ட கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமான வரித்துறையினரின் இந்த அதிரடி ரெய்டு, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. can you drink on ivermectin