கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ராஜபாளையத்தில் பட்டப் பகலில் வீடு புகுந்து பெண் குத்திக் கொலை (மகனின் நண்பனுக்கு போலீஸ் வலை)

ராஜபாளையம், செப்.12
ராஜபாளையத்தில் பட்டப் பகலில் வீடு புகுந்து
பெண் குத்திக் கொலை செய்யப்பட்டார். இறந்த பெண் மகனின் நண்பன் வெறிச் செயல் என்ற கோ
ணத்தில் போலீசார் வலை
வீசி தேடி வருகின்றனர்.
ராஜபாளையம் பொன்
னகரம் வசந்தம் நகர் பகுதி
யில் வெல்டிங் வேலை பார்த்து வருபவர் ராம
மூர்த்தி. இவரது மனைவி பிரேமா (வயது 45) இவர்க
ளுக்கு செல்வகுமார் என்ற
மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மகள் திருமணமாக பிரசவத்திற்கு வீடு வந்து
குழந்தையுடன் வீட்டில்
உள்ளார். மகன் செல்வ
குமாரின் நண்பன் ரஞ்சித் (வயது 25) இருவரும் பல ஆண்டுகளாக நண்பர் களாக உள்ளனர். இந் நிலை
யில் ஒரு பிரச்சனை காரண
மாக இருவரும் சண்டை யிட்டுக் கொண்டனர். இதில் ரஞ்சித் நண்பன் ஒருவனை செல்வகுமார் அடித்து, உதைத்ததாக தெரிகிறது. இதில் ரஞ்சித் பழிக்குப்பழி வாங்குவதற்காக செல்வ
குமாரின் வீட்டுக்கு கத்தி
யுடன் வந்ததாக தெரிகிறது. பகல் 12 மணி அளவில் செல்வகுமார் வீட்டுக்கு வந்து தாய் பிரேமாவிடம் விசாரித்தாராம். செல்வ
குமார் மற்றும் மகள் வீட்டுக்
குள் இருந்ததால், மகன் இல்லை என்று பிரேமா கூறினாராம்.
இந் நிலையில் குடிக்க
ரஞ்சித் தண்ணீர் கேட்டுள்
ளார். தண்ணீர் எடுக்க பிரேமா வீட்டிற்குள் சென்ற போது, பின்னால் சென்று தோள்பட்டை, கழுத்து பகுதியில் கத்தியால் ஆழமாகக் குத்தியதாகத் தெரிகிறது. உடனே பிரேமா கத்திக் குத்துடன் வீட்டிற்குள் செல்வகுமார் இருந்த கதவை வெளியே புட்டினாராம். இதனால் வீட்டிற் குள் இருந்த யாரும்
என்னவென்று தெரியாத நிலையில் இருந்த போது,
பலத்த ரத்தம் வெளியே
றியதால் பிரேமா அந்த இடத்திலேய உயிரிழந்தார். பின்னர் வீட்டிற் குள் இருந்
தவர்கள் தகப்பனார் ராம
மூர்த்திக்கு தகவல் கொடுத்து, அவர் வந்து பார்த்த போது, பிரேமா உயிரிழந்தது தெரிய வந்தது. அதன் பின்னர் கதவைத் திறந்த பின்னரே செல்வகுமார் மற்றும் மகள்
தாய் பிரேமாவின் பிரேதத்
தைப் பார்த்து கதறி அழு
தனர். தகவல் அறிந்த ராஜபாளையம் தெற்கு போலீசார் விரைந்து வந்து
பிரேதத்தைக் கைப்பற்றி விசாரணை மேற் கொண்
டுள்ளனர். விருது நகரிலி
ருந்து ராக்கி என்ற போலீஸ் மோப்ப நாய் வரவ
ழைக்கப்பட்டு, சிறிது தூரம் ஓடிச் சென்று வாகனத்தில் ஏறி விட்டது. டி.எஸ்.பி. நாகசங்கர், கை விரல் ரேகை நிபுணர்கள் வருகை தந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். போலீசார் ரஞ்சித் தான் கொலை செய்தாரா? அல்லது வேறு யாரும் இதில் தலையிட்டுள்ளனரா? என்பது குறித்து தீவிர விசாரணை «Ñஸ்ரீ கொண்டுள்ளனர்.