கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ராகுல் காந்தியை கீழே தள்ளிவிட்ட போலீஸ் உத்திரபிரதேசத்தில் பரபரப்பு-பதற்றம்

லக்னோ, அக்.02
போலீஸ் தள்ளியதும் நிலைகுலைந்து கீழே தடுமாறி விழுந்து எழுந்த
ராகுல் காந்தியை துடித்து
போய், பிரியங்கா பார்க்
கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைர
லாகி வருகிறது. உத்தரப்
பிரதேசத்தின் ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் பலாத்காரம் செய்யப்
பட்டு படுகொலை செய்யப்
பட்டார். அவரது சடலத்
தையும் நடுராத்திரி சுடுகாட்டில் கொண்டு போய் போலீசாரை எரித்
துள்ளனர்.
இப்படிப்பட்ட சம
யத்தில், அந்த பெண்
பலாத்காரமே செய்யப்
படவில்லை என போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது அடுத்த ஷாக்கை உறவினர்களுக்கு தந்து வருகிறது.
இதனிடையே, உயிரி
ழந்த பெண்ணின் குடும்பத்
துக்கு ஆறுதல் சொல்ல
பிரியங்காவும், ராகுல்
காந்தியும் போலீசாரின் தடையை மீறி சாலை
யில் நடந்து சென்றனர்.. அப்போது அதிகாரிகள் அவர்களை வழிம
றித்தனர்.. மாவட்ட எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லி தொடர்ந்து செல்வதற்கு அனும
திக்கவும் மறுத்தனர்.
அவர்களுடன் ராகுலும் பிரியங்காவும் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, தொடர்ந்து நடந்து செல்ல முயலும்போது, போலீசார் ராகுலை பிடித்து கீழே தள்ளிவிட்டனர்.. இதில் சாலையோரத்திலேயே ராகுல் நிலைதடுமாறி விழுந்தார்.. அது மண் சாலை.. பக்கத்திலேயே செடிகள் பல இருந்தன.. அங்கேயே ராகுல் காந்தி விழுந்துவிட்டார்.. பிறகு அங்கிருந்த பாது
காவலர்கள் உதவியுடன் ராகுல் எழுந்தார்.
ராகுலும் பிரியங்காவும் வருகிறார்கள் என்ற அறிந்து அவர்களை வர
வேற்க தயாராக இருந்த
காங்கிரஸ் தொண்டர்கள் இதை பார்த்து அதிர்ந்
தனர்.. கீழே விழுந்ததில் ராகுல் உடம்பில் லேசான
காயங்கள் ஏற்பட்டதாக தெரிகிறது.. இந்த காயங்
களை பார்த்து பக்கத்தில் இருந்த பிரியங்கா பதறி போய்விட்டார்.. அண்ணனின் உடம்பில் வேறு எங்காவது காயம் இருக்கிறதா என்றும் பார்த்தார்.. இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்திவிட்டது.
குழந்தையில் இருந்தே பிரியங்காவும், ராகுலும் செல்வ செழிப்பிலேயே வளர்ந்தவர்கள்..
பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வந்தாலும், பல
போராட்டங்களை முன்னின்று நடத்தியி
ருந்தாலும், இந்த அளவுக்கு எல்லாம் அவர்கள் இதற்கு முன்பு
இழிவு படுத்தப்பட்
டதில்லை.. லத்தி சார்ஜ்,
போலீஸ் பிடித்து தள்ளி
விடுவது எல்லாம் இப்போ
துதான் நடக்கிறது.. அண்
ணனின் உடம்பில் காயங்
களை கண்டு பிரியங்கா பதறும் இந்த போட்
டோவை காங்கிரஸ் தொண்
டர்கள் கலங்கி வருகி
றார்கள்… இந்த போட்
டோவும் தற்போது வைரலாகிறது.