கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

இந்த பட்ஜெட்டில் எப்படி படம் எடுப்பது – நகத்தைக் கடிக்கும் முருகதாஸ்!

விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ள முருகதாஸ¨க்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் விஜய் 65 படத்
துக்கு முதல் முதலில் போடப்
பட்ட பட்ஜெட் 180 கோடி ரூபாய். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் பட்ஜெட்டை 130 கோடியாக குறைக்க சொல்லி சன் பிக்சர்ஸ் நிறு
வனம் வற்புறுத்தவே இழுப
றியான சூழல் உருவானது.ஆனால் வேறு வழி இல்லா
ததால் அவர்கள் சொன்ன பட்ஜெட்டில் படம் தயாரிக்க
முருகதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த 130 கோடியில் சன்
பிக்சர்ஸ் விஜய்யின் சம்பளம்
70 கோடியை நேரடியாக விஜய்யிடம் கொடுத்துவிட்டு மீதமுள்ள 60 கோடியை முருகதாஸிடம் கொடுத்து பர்ஸ்ட் காப்பி அடிப்படை
யில் தயாரித்து தர சொல்லி
யுள்ளதாகவும் தகவல் வெளி
யாகியுள்ளது. ஆனால் இந்த
60 கோடியில் தொழில் நுட்பக்
கலைஞர்களுக்கு சம்பளம் எல்லாம் கொடுத்து படப்பி
டிப்பை நடத்தி முடித்தால் தனக்கு 10 கோடி மட்டுமே
கிடைக்கும் என நினைக்
கிறாராம் முருகதாஸ். அத
னால் இந்த படத்துக்கு இரண்டாம் நிலை தொழில்
நுட்பக் கலைஞர்களை ஒப்பந்தம் செய்து ஷ¨ட்
டிங்குக்கு அதிகமாக செலவு செய்யாமல் சிக்கனமாக படப்பிடிப்பை நடத்த முடிவு