எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

சென்னை, செப்.25&
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத் தின் உடல்நிலை மீண்டும் கவலைக் கிடமாக இருப்பதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. oral ivermectin dosage for chickens
கடந்த 24 மணி நேரத்தில் அவர்
உடல்நிலை மிகவும் மோசமடைந்
துள்ளதால், அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.பி.யின் உடல்நிலையை மருத்துவக் குழு தீவிரமாக கண்
காணித்து வருவதாகவும் மருத்துவ
மனை சார்பில் தெரிவிக்கப்பட்
டுள்ளது. கடந்த மாதம் கொரோனா
வால் பாதிக்கப்பட்ட எஸ்பிபி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள
மருத்துவமனையில் அனுமதிக்கப்
பட்டார்.
முதலில் உடல்நிலை சீராக இருந்தது. ivermectin dosage cat ear mites
பிறகு உடல்நிலை மோசமடைந்
ததால் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவரது உடல்நிலை சற்று நலமடைந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் அவர் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. quanto tempo dura os efeitos colaterais da ivermectina