கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

ஹோட்டல்-உணவகங்களில் ஏ.சி.யை பயன்படுத்த அனுமதி! (தமிழக அரசு அதிரடி அறிவிப்பு)

சென்னை, செப்.06&
அன்லாக்4.0இல் ஏற்கனவே உணவகங்
களுக்கு தளர்வு அளிக்கப்
பட்டுள்ள நிலையில்,
மீண்டும் மிக முக்கிய தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.
உணவகங்களில் குளிர்
சாதன வசதியை பயன்ப
டுத்த அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்
டுள்ளது. இதனையடுத்து காலை 6 முதல் இரவு 8 மணி வரை ஓட்டல்களில் ஏசியை பயன்படுத்தலாம் என தமிழக அரசு தெரிவித்
துள்ளது.
ஏற்கெனவே உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி பார்சல் வழங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.
ஏசி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டாலும், தமிழக
அரசு வகுத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்
கைகளை ஹோட்டல் நிர்
வாகம் முறையாக
பின்பற்ற வேண்டும் என்றும் அறிவு
றுத்தப்பட்டுள்ளது.
தனிமனித இடைவெளி, கிருமி நாசினி தெளிப்பது, தெர்மல் ஸ்கேன் மூலம் வெப்பநிலையை பரிசோ
தனை செய்வது, முகக்கவ
சம் அணிவது அவசியம் என தமிழக அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.