கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கொரோனாவிலிருந்து ஒரேநாளில் 987 பேர் குணமடைந்தனர்! (தமிழக சுகாதாரத்துறை சாதனை… மகாராஷ்டிராவிலிருந்து வந்த 83 பேர் உள்பட மேலும் 743 பேர் நோய் தொற்றால் பாதிப்பு)

சென்னை, மே.21&
தமிழகத்தில் கொரோனா பரிசோத
னைகள் அதிகமாக நடைபெறுகின்றன. இத
னால் கொரோனா பாதிப்பு எண்
ணிக்கை அதிகமாக
உள்ளது என்று சுகாதரத்
துறை அமைச்சர் விஜய
பாஸ்கர் கூறியிருந்தார்.
இந்த நிலையில்
தமிழகத்தில் நேற்றைய
கொரோனா பாதிப்பு
விவரங்களை சுகாதாரத்
துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள்:
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு
தொடர்ந்து அதிகரித்து
வருகிறது. மே 4ம் தேதி
யிலிருந்து(14, 15, 16
தவிர) நேற்று வரை
தொடர்ச்சியாக தினமும் 500-க்கும் அதிகமான பாதிப்பு உறுதி
யாகிவருகிறது.
தமிழ்நாட்டில் நேற்று 743 பேருக்கு தொற்று உறுதியானதை யடுத்து பாதிப்பு எண்
ணிக்கை 13191ஆக அதி
கரித்துள்ளது. சென்னை
யில் நேற்று 557
பேருக்கு
தொற்று உறுதியான
தால் பாதிப்பு 8228ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு 87ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
தொடர்ந்து அதிகரித்து வரும் அதேவேளையில், அதிகமானோர் குண
மடைந்தும் வருகின்
றனர். இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று அதிகபட்ச
மாக 987 பேர் குணமடைந்து வீடு திரும்பியுளனர்.
எனவே இதுவரை மொத்தம் 5882 பேர்
குணமடைந்து டிஸ்
சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 7219 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்தாலும் கூட, உயிரிழப்பு குறை
வாகவும் அதிகமானோர் குணமடைவதும் ஆறுத
லளிக்கும் விஷயங்
களாக உள்ளன.
தமிழ்நாட்டில் மட்டு
மல்ல; இதுவரை வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 987
பேரை குணப்படுத்தி தமிழக சுகாதாரத்
துறை சாதனை படைத்துள்ளது.