கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

6வது நாளாக 7000ஐ நெருங்கிய பாதிப்பு! (கொலைவெறியில் தமிழகத்தில் கொரோனா)

சென்னை, ஜூலை.29
த மி ழ் ந £ ட் டி ல்
கொரோனா வைரஸின்
தாக்குதல் மிக அதிக
மாகியுஷீமீளது.
ஒவ்வொரு நாளும்
புதுப்புது உச்சங்களை
எட்டிவருகிறது. இது
வரை இல்லாத அள
வுக்கு கடந்த இரு தினங்
களாக பாதிப்பு ஏழாயிரத்
தை நெருங்கியுஷீமீளது.
ª ச ன் ¬ ன க் கு
அடுத்தப்படியாக செங்
கல்பட்டு, திருவஷீமீளூர்,
காஞ்சிபுரம் மாவட்டங்
களில் அதிக பாதிப்பு
பதிவாகின்றன. அதே
போல் மதுரை விருது
நகர், தேனி, தூத்துக்குடி,
கன்னியாகுமரி ஆகிய
தென் மாவட்டங்களி
லும் அதிக பாதிப்புகஷீமீ
பதிவாகி வருகின்றன.
தமிழ்நாட்டில் கொ
ரோனா பாதிப்பு, பலி,
தடுப்பு நடவடிக்கைகஷீமீ,
பொது முடக்கம் நீட்டிக்
கப்படுமா, விலக்கிக்
கொஷீமீளப்படுமா உஷீமீ
ளிட்ட முக்கிய சம்பவங்
களை உடனுக்குடன்
இங்கு பார்க்கலாம்.
தமிழகத்தில் பொது
முடக்கம் நீட்டிக்கப்பட
வேண்டுமா என்பது
குறித்து மருத்துவ வல்லு
நர் குழுவுடன் முதல்வர்
எடப்பாடி பழனிசாமி
ஆலோசனை நடத்த
உஷீமீளார். கொரோ
னாவால் பாதிக்கப்பட்டு
சிகிச்சை பெற்று வந்த
ராஜபாளையம் தொகுதி,
திமுக எம்.எல்.ஏ. தங்கப்
பாண்டியன் நலமடைந்
து வீடு திரும் பினார்.
இந்தியாவில் 15
லட்சத்தை நெருங்கி
யுஷீமீளது கொரோனா
பாதிப்பு. மொத்த பாதிப்பு

  • 14,83,156 ; குணமடைந்
    தோர் – 9,52,743 ; சிகிச்சை
    பெறுவோர் – 4,96,988 ;
    பலியானோர் – 33,425.
    ராஜபாளையத்தை
    சேர்ந்த தனியார் மருத்
    துவர் சாந்திலால் கொரே
    £னா தொற்றால் பாதிக்
    கப்பட்டு கடந்த ஒரு
    வாரமாக மதுரை அரசு
    மருத்துவமனையில்
    சிகிச் சை பெற்று வந்த
    நிலை யில் சிகிச்சை பல
    னின்றி உயிரிழந்துஷீமீ
    ளார். ராஜபாளையம்
    நகராட்சியின் முன்
    னாஷீமீ சேர்மன் கொரோ
    னா தொற்றால் பாதிக்
    கப்பட்டு சிகிச்சைப்
    பெற்று வந்த நிலையில்
    சிகிச்சைப் பலனின்றி
    உயிரிழந்தார்.
    நேற்று ஒரே நாளில்
    ª க £ « ர £ ன £ வ £ ல்
    அதிகம் பேர் உயிரிழந்த
    நாடு களில் முதல் இடத்
    தை பிடித்தது இந்தியா.
    தமிழகத்தில் நேற்று
    மட்டும் 6,993 பேருக்கு
    கொரோனோ பாதிப்பு
    உறுதி செளிணியப்பட்டது.
    இதன் மூலம் பாதிக்கப்
    பட்டவர்களின் எண்
    ணிக்கை தமிழகத்தில்
    2,20,716 ஆக அதிகரித்
    துஷீமீளது.
    ª ச ன் ¬ ன ¬ ய
    பொறுத்தவரை நேற்று
    மட்டும் 1138 பேருக்கு
    கொரோனா பாதிப்பு
    உறுதி செளிணியப் பட்டது.
    இதன் மூலம் சென்னை
    யில் மொத்த பாதிப்பு
    எண்ணிக்கை 95,857ஆக
    அதிகரித் துஷீமீளது.
    நேற்று ஒரே நாளில்
    மட்டும் 77 பேர் உயிரிழந்
    துஷீமீளனர். இதன் மூலம்
    உயிரிழப்பு எண்ணிக்கை
    தமிழகத்தில் 3,571 ஆக
    உயர்ந்துஷீமீளது.
    நேற்று மட்டும் 5,723
    பேர் குணமடைந்து
    வீடு திரும்பியுஷீமீளனர்.
    இதன் மூலம் இதுவரை
    குணமடைந்தவர்கஷீமீ
    எண்ணிக்கை 1,62,249
    ஆக உயர்ந்துஷீமீளது.