கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

“கொரோனா பரவல் அதிகமாயிட்டு” இத செஞ்சா மட்டும் தான் மக்களை காப்பாத்த முடியும் பிரபல நாடு எடுத்த முக்கிய முடிவு

பிரான்ஸ், பிப்.23
பிரான்சில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் பிரான்சில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது உண்மைதான் என்று கூறியுள்ளார் . மேலும் மூன்றாவது தேசிய ஊரடங்கு நிராகரிக்கப்பட்டதால் இனிவரும் காலங்களில் கடுமையான கட்டுப்பா
டுகளை அமலுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது , “பிரான்சில் ஒரு சில நகரங்கள் மற்றும் பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது.
இதற்கு கடுமையான கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்துவதுதான் சிறந்தது” என்று கூறி
யுள்ளார். இதற்கிடையே நைஸ் நகர மேயர் கிறிஸ்டியன் எஸ்ட்ரோஸி, தளர்வுடன் கூடிய ஊரடங்கை அர
சாங்கம் அமலுக்கு கொண்டு வர வேண்டும். அப்படி செய்தால் வார இறுதியில் அதனை நான் ஊக்குவிப்பேன்” என்று கூறியுள்ளார்.
பிரான்சில் கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 24 ஆயிரத்து 116 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். “We’ve focused on giving players the control to experience real-time combat and exploration gameplay casino love and honor in las vegas pdf free like never before. இந்த எண்ணிக்கையானது அதற்கு முந்தைய வாரத்தை விட அதிகமானதாகும். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூன்றாவது ஊரடங்கு அடுத்த ஒரு வருடத்திற்கு அமலுக்கு கொண்டு வர வேண்டாம் என ஜனாதிபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.