கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கொரோனா தடுப்பு பணி பிரதமர் மோடி ஆலோசனை! (தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 7 மாநில முதல்வர்கள் பங்கேற்பு)

டெல்லி, செப்.24&
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்
ணிக்கை 5 லட்சத்து 60
ஆயிரத்தை தாண்டிய
நிலையில், உயிரிழந்
தோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 210 ஆக
உயர்ந்துள்ளது.
நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், அரசு அதிரடி
நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதற்கு இன்னும் முறை
யான மருந்து கண்டு
பிடிக்கப் படாததால் உலக
நாடுகள் திணறி வருகின்றன.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியை தீவிரப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள
மாநிலங்களின் முதலமைச்
சர்கள் பங்கேற்றனர். தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்
நாடகா, உத்தர பிரதேசம், பஞ்சாப் மாநில முதல
மைச்சர்கள் பங்கேற்
றனர்.
கூட்டத்தில், தமிழக
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சுகாதாரத்துறை அமைச்
சர், மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களும் பங்கேற்றனர்.
கொரோனா தடுப்பு பணிக்காக ஏற்க
னவே தமிழகம் கோரியி
ருந்த நிதியை விடுவிக்க முதலமைச்சர் வலியுறுத்
தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.