கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை நெருங்குகிறது குணமடைந்தோர் வீடு திரும்பியோர் எண்ணிக்கை 5.41 லட்சம்

சென்னை, அக்.01
தமிழகத்தில் புதிதாக 5,659 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் மொத்த பாதிப்பு 5,97,602 ஆக உயர்வு என்றும் தமிழக சுகாதாரத்துறை தகவல்
மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழப்பு என்றும், இதனையடுத்து
தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9,520 என்றும் தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது
மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து இன்று ஒரே நாளில் 5,610 பேர் குணமடைந்தனர்; என்றும், இதுவரை தமிழகத்தில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 5,41,819 ஆக உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 46,281ல் இருந்து 46,263 ஆக குறைந்தது என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
மேலும் சென்னையில் மேலும் 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,364 பேருக்கு கொரோனா பாதிப்பு என்றும் தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது