கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

சென்னையில் மீண்டும் எகிறும் கொரோனா! (நேற்று ஒரே நாளில் 1364 பேர் பாதிப்பு)

சென்னை, அக்.04
தமிழ்நாட்டில் நேற்று
கொரோனா தொற்றால்
5,622 பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோ
னாவால் பாதிக்கப்பட்டவர்
களின் எண்ணிக்கை 6,14,507 ஆக
உயர்ந்துள்ளது. இதில் தற்
போது 46,255 பேர் தொற்று
பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு
5500 என்கிற நிலையான அளவில் இருந்து வருகிறது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 46 ஆயிரம் என்கிற அளவிலேயே உள்ளது.
தமிழகத்தில் சென்னை,
கோவை., செங்கல்பட்டு,
கடலூர்,சேலம் உள்ளிட்ட
மாவட்டங்களில் மீண்டும் மின்
னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. தொற்று பாதிப்பு சென்னையில் ஆயிரத்தை கடந்து விட்டது. 6 மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் நேற்று கொரோனா தொற்றால்
5,622 பேர் பாதிக்கப்பட்டுள்
ளதாக சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது. இதனால் தமிழ
கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்
ணிக்கை 6,14,507 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோ
னாவில் இருந்துநேற்று 5,596 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்
தவர்களின் எண்ணிக்கை 5,58,534 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று அதிகபட்
சமாக சென்னையில் 1071 பேர்
டிஸ்சார்ஜ் செய்யப்பட்
டுள்ளனர். இதற்கு அடுத்த
படியாக கோவையில் 685 பேரும், சேலத்தில் 331 பேரும், தஞ்சாவூரில் 335 பேரும், திருப்பூரில் 286 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோ
னாவால் நேற்று 65 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியான
வர்களின் எண்ணிக்கை 9,718 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிக
பட்சமாக சென்னையில் 21 பேர் பலியாகி உள்ள
னர். சென்னைக்கு அடுத்த
படியாக சேலத்தில் 7 பேரும், கடலூரில் 6 பேரும், கோவையில் 5 பேரும், திருவள்ளூரில் 5 பேரும், காஞ்சிபுரத்தில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோ
னாவை கண்டுபிடிக்க பிசிஆர் பரிசோதனை தீவிரமாக நடத்தப்படுகிறது. நேற்று மட்டும் 87,311 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 76,13,999 கொரோனா பரிசோதனை நடத்தப்பட்
டுள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 85,446 தனி
நபர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்ப
பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 73,90,255 தனி
நபர்களுக்கு கொரோ
னானா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 46,255 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்
சென்னையில் தொற்று
பாதிப்பு மின்னல் வேகத்
தில் அதிகரித்துள்ளது.. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1364 பேருக்கு கொரோனா உறுதி செய்
யப்பட்டுள்ளது.
இதனால் சென்னை
யில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,71,415 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்
புடன் 12,311 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னைக்கு அடுத்த
படியாக கோவையில் நேற்று 486 பேரும், செங்கல்பட்டில் 395 பேரும், சேலத்தில் 351 பேரும், திருவள்ளூரில் 290 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர்.