கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

முகப்பு

அரசியலிருந்து சசிகலா விலகல்! (என்ன நடந்தது? பரபரப்பு தகவல்கள்)

சென்னை, மார்ச்.05 அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் தொண்டர்கள் அவர் வீட்டு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அமமுகவின் பொதுச்செயலாளரும் ஜெயலலிதாவின் உற்ற

Read More »

சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் (நேர்காணலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறவிப்பு)

சென்னை, மார்ச்.05 பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத வர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என அதிமுக இணை ஒருங்கிணைப் பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Read More »

எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் முன்னிலையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேர்காணல்!

சென்னை; சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட

Read More »

வன்னியர் இடஒதுக்கீட்டிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, மார்ச்.03& வன்னியர்களுக்கு வழங்கப் பட்ட இடஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு வழங்கி அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Read More »

தேர்தல் ஆணையம் ஆட்டம் ஆரம்பம்! (கடலூர் அருகே கணக்கில் வராமல் கொண்டுவரப்பட்ட ரூ.51 லட்சம் பறிமுதல்)

கடலூர், மார்ச்.03 தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் அறிவித்ததும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் யாரும் கொண்டு செல்ல

Read More »

தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு இந்திய யூனியன் முஸ்லீம் லீக்-3, மமகவுக்கு-2

சென்னை, மார்ச்.02 திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியோடு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மனிதநேய மக்கள்

Read More »

சாட்டையை எடுத்த உயர்நீதிமன்றம்! (பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு உயர் அதிகாரி பாலியல் தொந்தரவு விவகாரத்தில் தானாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை)

சென்னை, மார்ச்.02 முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகாரளித்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு

Read More »

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வை வழிக்கு கொண்டுவர சசிகலா அடுத்த அஸ்திரம்

சென்னை, மார்ச்.01 வரும் மார்ச் மாதம் அதிமுக பொதுச் செயலாளர் வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் சசிகலா புதிய வியூகம் அமைத்துள்ளார். பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகி

Read More »

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி! (அரசு மருத்துவமனைகளில் இலவசம் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250)

சென்னை, மார்ச்.01 இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட நோய்வாய்ப்பட்டவர் களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மிகதீவிரமாக பரவிய

Read More »

பா.ம.க.வுக்கு 23 சீட்டுகள்! (அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு ஓ.பன்னீர் செல்வம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு)

சென்னை, பிப்.28 வன்னியர் இடஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட் டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளரும்துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். தமிழக

Read More »