
”தெற்கு பசுபிக் ஆழ்கடலில் நிலநடுக்கம்!” – ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் சுனாமி எச்சரிக்கை
சிட்னி: ஆஸ்திரேலியாவின் கடற்பரப்பில் தெற்கு பசுபிக் ஆழ்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இதையடுத்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி, வனுட்டு ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர்