
“மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு; நவ.18-ல் கலந்தாய்வு!” – அமைச்சர் விஜயபாஸ்கர்
சென்னை: தமிழகத்தில் .எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிட்டார். நவம்பர் 18-ம் தேதி முதல் கலந்தாய்வு