கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

உலகம்

3 விஞ்ஞானிகளுக்கு 2020ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு

லண்டன், அக்.07 பிளாக் ஹோல் (கருந்துளை) பற்றிய ஆய்வு முடிவுகளுக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு 2020ம் ஆண்டின், இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஜர் பென்ரோஸ் (பிரிட்டன்), ரெய்ன்ஹார்ட்

Read More »

9 மாதங்களாக உலகை உலுக்கும் கொரோனாவுக்கு ஐ.நா. நடவடிக்கை என்ன? (பிரதமர் மோடி ஆக்ரோசம்)

வாஷிங்டன், செப்.27 ஐக்கிய நாடுகள் சபை காலத்திற்கேற்ப மாற வேண்டியது கட்டாயம் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 75வது

Read More »

அதிக வீரியத்துடன் கொரோனா 2&ஆம் அலை! (அடுத்த ஆண்டு ஜனவரியில் வருகிறது பீதியை கிளப்பும் எச்சரிக்கை)

லண்டன், செப்.20& கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அடுத்த ஆண்டு ஏற்படும் என்று மருத்துவ வல்லுநர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது உலகின் பல்வேறு நாடுகளில் அச்சுறுத்தலை

Read More »

எல்லையில் சீனாவிற்கு இந்தியா சரியான பதிலடி! (ராஜ்ய சபாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் சர்ச்சை தகவலுக்கு முற்றுப்புள்ளி)

டெல்லி, செப்.18& எல்லையில் ஊடுருவ முயற்சிக்கும் சீனாவின் நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி தரப்படுவ தாக ராஜ்யசபாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்

Read More »

கொரோனா சீன ஆய்வகத்தில் உருவானது உண்மையே! (ஆதாரம் வெளியிட்ட ஆராய்ச்சியாளர்)

சீனா, செப்.15& சீனாவில் கடந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. நேற்று நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது.

Read More »

பிரதமர் மோடியை உளவு பார்க்கும் சீனா! (இந்தியாவில் ஜனாதிபதி, சோனியா உள்ளிட்ட 10 ஆயிரம் பேரை கண்காணிப்பதாக அதிர்ச்சி தகவல்)

டெல்லி, செப்.15& இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இந்திய பிரதமர், குடியரசு தலைவர், சோனியா காந்தி உள்ளிட்ட வர்களை சீன

Read More »

வட கொரிய அதிபர் இறந்துவிட்டதாக வெளியான தகவலை பொய்யாக்கும் விதத்தில் வெளியாகியுள்ள புகைப்படங்கள்!

வட கொரிய, ஆக.27& வட கொரிய அதிபர் கிம்ஜாங் உன் கோமாவில் இருக்கிறார், இறந்துவிட்டார் என்றெல்லாம் தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில், அவற்றையெல்லாம் பொய்யாக்கும் விதத்தில் வட

Read More »

“எதிராளிகள் கள்ள ஓட்டால் தான் வெல்ல முடியும்“ அதிபர் டிரம்ப் உறுதி.!!

அமெரிக்கா, ஆன.27& வருகின்ற அதிபர் தேர்தலில் கள்ள ஓட்டால் மட்டுமே நம்மை ஜெயிக்க முடியும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் இந்த

Read More »

மெக்சிகோவில் 60 ஆயிரம் பேர் பலி, இந்தியாவில் 57 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா

ஜெனீவா, ஆக.25& சீனாவில் ஹ¨பேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\

Read More »

இங்கிலாந்தில் இந்திய இளவரசரின் மாளிகை ரூ.152 கோடிக்கு விற்பனை

லண்டன், ஆக.25& 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய துணை கண்டத்தின் வடமேற்கு பகுதியை ஆட்சி செய்த மன்னர் மகாராஜா ரஞ்சித் சிங்கின் இளைய மகனான துலீப் சிங்,

Read More »