
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொட்ட கொரோனா… புதிதாக 1,45,384 பேருக்கு தொற்று; 794 பேர் பலி!
புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு