அழகு.. வேகம்.. விவேகம்.. தரும் உடற்பயிற்சி…

உடற்பயிற்சி நிபுணர், மாடலிங் மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் அழகி, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை போன்ற பன்முக தன்மை கொண்டவர் ரமோனா பிரகன்ஷா. கட்டுடலை கொண்ட இவர் தன்னைப்போல் மற்ற பெண்களையும் கட்டுடலாக்கவும் வழிகாட்டுகிறார். தான் அன்றாடம் கடைப்பிடிக்கும் ஐந்து விஷயங்கள்தான் இளமை பொலிவை தக்கவைப்பதற்கும், ஆரோக்கியத்தை போணுவதற்கும் உதவுவதாக கூறுகிறார். அவை பற்றிய விவரம்:
வைட்டமின் சி அன்றாடம் அவசியம்: உடல் உற்சாகமாகவும், சருமம் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு வைட்டமின் சி சத்து அவசியமானது. உடலில் வைட்டமின் சி சீராக இருப்பதற்கு தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடுகிறேன். அவை உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்தி நாள் முழுவதும் ஆற்றலுடன் இயங்குவதற்கு உதவி செய்கிறது. medicamento ivermectina உடற்பயிற்சி செய்வது, உடற்பயிற்சி அளிப்பது என நாள் முழுவதும் உடலுக்கு வேலை கொடுக்கிறேன்.
அதற்கு ஆரஞ்சு பழம் உதவுகிறது. காலை உணவுடன் தவறாமல் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்துக்கொள்கிறேன். அதைத்தொடர்ந்து இரண்டு முட்டை, ஒரு துண்டு கோதுமை ரொட்டி, சிறிதளவு இறைச்சி சாப்பிடுகிறேன். நான் ஆரஞ்சு உள்பட பழங்களை விரும்பி சாப்பிடுவதற்கு காரணம் அவை சருமத்துக்கும் பளபளப்பு தன்மை அளிக்கிறது.
நடைப்பயிற்சி: நடைப்பயிற்சி மற்ற உடற்பயிற்சிகளைவிட சிறந்ததாக இருக்கிறது. உடலில் உள்ள கலோரிகளை எரிப்பதற்கு எளிதாக உதவி செய்கிறது. எந்தவேலையாக இருந்தாலும் தினமும் குறைந்தபட்சம் அரைமணி நேரம் நடந்துவிடுவேன். ஒருநாளும் நான் நடைப்பயிற்சி கொள்ளாமல் இருந்ததில்லை.
பந்து பயிற்சிகள்: உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு வார்ம் அப் பயிற்சிகள் செய்வது அவசியமானது. உடற்பயிற்சி பயிற்றுனராக நான் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன். மற்றவர்களும் அதனை பின்பற்ற வேண்டும். ivermectina insuficiencia hepatica உடற்பயிற்சி செய்து வருபவர்கள்தான் வார்ம் அப் செய்ய வேண்டும் என்பதில்லை. முந்தைய நாளின் சோர்வில் இருந்து விடுபடுவதற்கும், அன்றைய நாளை புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கும் தசைகள் தளர்வடைய வேண்டும். அதற்கு பந்துகளை கொண்டு மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் பலனளிக்கும். தோள்படை, இடுப்பு, கழுத்து போன்ற பாகங்களுக்கு பந்து பயிற்சிகளை தவறாமல் செய்து வரவேண்டும். இந்த பயிற்சிகளை நான் தினமும் 10 முதல் 15 முறை செய்கிறேன்.
உடற்பயிற்சி செய்தால் போதும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்தான் பெரும்பாலானோரிடம் இருக்கிறது. como se toma la ivermectina en pastillas de 6 mg உடல் மட்டும் வலுவாக இருந்து பிரயோஜனமில்லை. மன ஆரோக்கியமும் முக்கியமானது.
நாம் அவசர உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மனதுக்கு ஓய்வு அவசியம். நன்றியுணர்வும் இருக்க வேண்டும். நம் நலனை பேணுவதற்கு பக்கபலமாக இருக்கும் அனைத்திற்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும். அந்த வழக்கம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் நாம் சரியாக கையாள்வதற்கு வழிவகை செய்யும். நேர்மறையான எண்ணங்களை விதைக்கும். எதை செய்தாலும் அதில் நல்ல முடிவுகள் கிடைக்கும். அதை நாம் ஒவ்வொருவராலும் சிறப்பாக உணர்ந்து கொள்ள முடியும்.
ரமோனாவின் பெற்றோர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். தொழில் நிமித்தமாக கனடாவில் குடியேறி இருக்கிறார்கள். ரமோனா அங்குதான் பிறந்து வளர்ந்திருக்கிறார்.
தனது கட்டுடல் ரகசியத்திற்கு மூன்றுவிதமான மந்திரம் கைகொடுப்பதாக கூறுகிறார். முதலில் மனதளவிலும், அதன் பிறகு உடல் அளவிலும் இறுதியில் உணர்வு ரீதியிலும் தயாராவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கை, கால்களை அசைத்து தான் செய்யும் பயிற்சிகளை, ஒரு நிமிடம், மூன்று நிமிடம் என வரையறை செய்து விரைவாக செய்து முடித்து விடுகிறார்.