அமெரிக்க பாராளுமன்றத்தில் பயங்கர கலவரம்! (ஜோபைடன் வெற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து டிரம்ப் ஆதரவாளர்கள் வெறிச்செயல்)

அமெரிக்கா, ஜன.08
அமெரிக்க நாடாளு மன்றத் தேர்தலில் ஜோ
பிடன் பெற்ற வெற்றியை எதிர்த்தும், தேர்தல் முடிவு
களை மாற்ற வலியுறுத்தி
யும் ட்ரம்ப் ஆதரவு கும்பல் நாடாளுமன்ற கட்டடத்தில் நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டது.
அதாவது பிடன் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அவர் பெற்ற தேர்தல் சபை வாக்குகளை எண்ணி சான்றிதழ் அளிக்
கும் வழக்கமான நடை
முறையை நாடாளுமன்றம் மேற்கொண்டிருந்தபோது, இந்த கலவரத்தை கரெக்ட்
டான நேரம் பார்த்து கையில் எடுத்தது.
இதற்கு பிறகு அந்த கூட்டம் நிறுத்தப்பட்டது.. உறுப்பினர்கள் வெளி
யேற்றப்பட்டனர். போராட்
டம் வெடித்தது.. துப்பாக்கி
சூடும் நடந்தது.. ஒரு
பெண்ணும் உயிரிழந்து
விட்டார். இது எல்லாவற்
றிற்கும் மூலகாரணமாக டிரம்ப்புக்கு எதிர்ப்புக் குரல்கள் வெளிவர தொடங்கி விட்டன. உலக தலைவர்கள், டிரம்ப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டி தீர்த்து வருகிறார்கள். ivermectina para cachorro serve para qu
இந்த கலவரம் தொடர்
பான வீடியோக்கள் வெளி
யாகிய வண்ணம் உள்ளன.
அதேபோல, நாடாளு
மன்றத்திற்கு வெளியேயும் ஏராளமானோர் திரண்டு முழக்கமிட்டனர்.
இந்த கலவரத்திற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ
பிடன் வெற்றி பெற்றுள்ள
தாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பிடனை அதிபராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றிய கையேடு, வெற்றியை அங்கீகரித்து ஜோ பிடனுக்கு சான்றிதழ் களும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு வரும் 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி யேற்கிறார். safeguard vs ivermectin
இந்நிலையில், முன்னாள் அதிபர் டிரம்ப் தனது தோல்வியை நீண்ட
நாட்கள் கழித்து ஒப்புக்
கொண்டுள்ளார் என
தகவல்கள் வெளியாகிறது. மேலும் வன்முறையைத் தூண்டும் வகையில் தனது சமூக வலைதளங்களின் பக்கத்தில் கருத்துகள் பதிவிட்டு வந்ததற்காக அடுத்த 24 மணிநேரத்திற்கு டிரம்பின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக டிரம்ப் பேசிய
அனைத்துக் காணொளி
களும் நீக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 20 ஆம் தேதி ஒழுங்கான முறையில் ஜோ பைடனிடம் அதிகாரம் மாற்றப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்