அதர்வாவின் ‘குருதி ஆட்டம்‘ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு..!

‘8 தோட்டாக்கள்’ படம் மூலம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பிய இயக்குநர் ஸ்ரீகணேஷ்.
இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் ‘குருதி ஆட்டம்‘. ivermectina dosis infantil
இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
ராதிகா,ராதாரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராக் போர்ட் என்டெர்டைன்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
கமர்சியல் மற்றும் திரில்லர் பாணியில் படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது .
இந்த படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.
இந்த படத்தின் டப்பிங் சமீபத்தில் நிறைவடைந்தது. posso tomar ivermectina e beber
இதனை தொடர்ந்து இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. should you take ivermectin and permethrin at the same time
இந்த படத்தின் டீஸர் வரும் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.