கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

அ.தி.மு.க. வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியீடு! (171 தொகுதிகளுக்கும் ஒரே சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம்-எடப்பாடி பழனிசாமி வெளியிட்டனர்)

சென்னை, மார்ச்.11
அதிமுகவின் 2&வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்
பட்டுள்ளது. கூட்டணி கட்சிகள் தவிர்த்து 171 தொகுதிகளில் அதிமுக களம் காண்கிறது.
அதற்கான அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டிருந்தது. மொத்தமாக 177 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாக மற்றும் சிறு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பாமக, பாஜக, தாமாகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக 171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர்.
அதிமுகவில் மொத்தம் 177 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேர் பெண்கள்.
தற்போதைய அமைச்சர்கள் பாஸ்கரன், வளர்மதி, நிலோபர் கபீல் தவிர 30 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அதே போல் பெரும் பாலான எம்.எல்.ஏக்களுக்கு
சட்டசபை தேர்தலில்
மீண்டும் போட்டியிடவும் அதிமுக வாய்ப்பளித் திருக்கிறது.

அ.தி.மு.க. 2&வது பட்டியல் விவரம்

  1. பொன்னேரி (தனி) (2) : சிறுணியம்
    ஞ. பலராமன்
  2. திருத்தணி (3) : திருத்தணி கோ. அரி
  3. திருவள்ளூர் (4) : ரமணா
  4. ஆவடி (6) : க. பாண்டியராஜன்
  5. மதுரவாயல் (7) : பா. பென்ஜமின்,
  6. அம்பத்தூர் (8) : ஏ.அலெக்சாண்டர்
  7. மாதவரம் (9) : மாதவரம் ஏ. மூர்த்தி
  8. திருவொற்றியூர் (10) : மு. குப்பன்
  9. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (11) : ராஜேஷ்
  10. கொளத்தூர் (13) : ஆதிராஜாராம்
  11. வில்லிவாக்கம் (14) : பிரபாகர்
  12. அண்ணாநகர் (21) : கோகுல இந்திரா
  13. விருகம்பாக்கம் (22) : விருகை ஏ.சூ. ரவி
  14. சைதாப்பேட்டை (23) : சைதை சா. துரைசாமி
  15. தியாகராயநகர் (24) : சத்திய நாராயணன்
    (எ)தி.நகர் சத்தியா
  16. மைலாப்பூர் (25) : சு. நட்ராஜ்
  17. வேளச்சேரி (26) : அசோக்
  18. சோழிங்கநல்லூர் (27) : மு.ஞ. கந்தன்
  19. ஆலந்தூர் (28) : பா. வளர்மதி
  20. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) : மு. பழனி
  21. பல்லாவரம் (30) : சிட்லபாக்கம்
    ச. ராசேந்திரன்
  22. தாம்பரம் (31) : கூ.மு.ஆ. சின்னய்யா
  23. செங்கல்பட்டு (32) : கஜா (எ) கஜேந்திரன்,
  24. செய்யூர் (தனி) (34) : கணிதாசம்பத்
  25. மதுராந்தகம் (தனி) (35) : மரகதம் குமரவேல்
  26. உத்திரமேரூர் (36) : ஏ. சோமசுந்தரம்
  27. அரக்கோணம் (தனி) (38) : ரவி
  28. காட்பாடி (40) : ஏ. ராமு
  29. ராணிப்பேட்டை (41) : சுகுமார்
  30. வேலூர் (43) : அப்பு
  31. அணைக்கட்டு (44) : த. வேலழகன்
  32. குடியாத்தம் (தனி) (46) : திருமதி ழு. பரிதா
  33. வாணியம்பாடி (47) : செந்தில்குமார்
  34. ஆம்பூர் (48) : மு. நஜர்முஹம்மத்
  35. ஜோலார்பேட்டை (49) : மு.ஊ. வீரமணி
  36. ஊத்தங்கரை (தனி) (51) : தமிழ்செல்வம்
  37. பர்கூர் (52) :. கிருஷ்ணன்
  38. கிருஷ்ணகிரி (53) : மு. அசோக்குமார்
  39. வேப்பனஹள்ளி (54) : கே.பி. முனுசாமி
  40. ஒசூர் (55) : ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி
  41. பாலக்கோடு (57) : மு.ஞ. அன்பழகன்
  42. பாப்பிரெட்டிபட்டி (60) : கோவிந்தசாமி
  43. அரூர் (தனி) (61) : சம்பத்குமார்
    44.செங்கம் (தனி) (62) : நைனாக்கண்ணு
  44. கலசபாக்கம் (65) : பன்னீர்செல்வம்
    46.போளூர்(66) :அக்ரி
    எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
  45. ஆரணி (67) : சேவூர் ளு. இராமச்சந்திரன்
  46. செய்யார் (68) : தூசி மு. மோகன்
  47. திண்டிவனம் (தனி) (72) : அர்ஜூனன்
  48. வானூர் (தனி) (73) : சக்ரபாணி
  49. விக்கிரவாண்டி (75) : முத்தமிழ்செல்வன்
  50. உளுந்தூர்பேட்டை (77) : இரா. குமரகுரு
  51. ரிஷிவந்தியம் (78) : சந்தோஷ்
  52. கள்ளக்குறிச்சி (தனி) (80) : செந்தில்குமார்
  53. கங்கவல்லி (தனி) (81) :நல்லதம்பி
  54. ஆத்தூர் (தனி) (82) : ஜெயசங்கரன்
  55. ஏற்காடு (ளுகூ) (83) : கு. சித்ரா
  56. ஓமலூர் (84) : சு. மணி
  57. சங்ககிரி (87) : சுந்தரராஜன்
  58. சேலம் (வடக்கு) (89) : வெங்கடாஜலம்
  59. சேலம் (தெற்கு) (90) : பாலசுப்ரமணியன்
  60. வீரபாண்டி (91) : ராஜா (எ) ராஜமுத்து
  61. ராசிபுரம் (தனி) (92) : டாக்டர் ஏ. சரோஜா
  62. சேந்தமங்கலம் (தனி) (93) : சந்திரன்
  63. நாமக்கல் (94) : பாஸ்கர்
  64. பரமத்தி வேலூர் (95) : சேகர்
  65. திருச்செங்கோடு (96) : பொன். சரஸ்வதி
  66. குமாரபாளையம் (97) : பி. தங்கமணி
  67. ஈரோடு (மேற்கு) (99) : இராமலிங்கம்
  68. காங்கயம் (102) : ராமலிங்கம்
  69. பெருந்துறை (10 ) : ஜெயக்குமார்
  70. பவானி (104) : கருப்பணன்
  71. அந்தியூர் (105) : சண்முகவேல்
  72. கோபிச்செட்டிப்பாளையம் (106)
    : செங்கோட்டையன்
  73. பவானிசாகர் (தனி) (107) : பண்ணாரி
  74. கூடலூர் (தனி) (109) : பொன். ஜெயசீலன்
  75. குன்னூர் (110) : வினோத்
  76. மேட்டுப்பாளையம் (111) : செல்வராஜ்
  77. அவினாசி (தனி) (112) : ப. தனபால்
  78. திருப்பூர் (வடக்கு) (113) : விஜயகுமார்
  79. திருப்பூர் (தெற்கு) (114) : குணசேகரன்
  80. பல்லடம் (115) : ஆனந்தன்
  81. சூலூர் (116) : கந்தசாமி
  82. கவுண்டம்பாளையம் (117) : அருண்குமார்
  83. கோயம்புத்தூர் வடக்கு (118)
    : அம்மன் மு. அர்ச்சுணன்
  84. தொண்டாமுத்தூர் (119) : வேலுமணி
  85. சிங்காநல்லூர் (121) : ஜெயராம்
  86. கிணத்துக்கடவு (122) : செ. தாமோதரன்
  87. பொள்ளாச்சி (123) :முனைவர் பொள்ளாச்சி
    ஏ. ஜெயராமன்
  88. வால்பாறை (தனி) (124) :தி.க. அமுல்கந்தசாமி
  89. உடுமலைப்பேட்டை (125)
    : உடுமலை மு. ராதாகிருஷ்ணன்
  90. மடத்துக்குளம் (126) : மகேந்திரன்
  91. பழனி (127) : மு. ரவிமனோகரன்
  92. ஒட்டன்சத்திரம் (128) : நடராஜ்
  93. நத்தம் (131) : நத்தம் இரா. விசுவநாதன்
  94. திண்டுக்கல் (132) : திண்டுக்கல் சீனிவாசன்
  95. வேடசந்தூர் (133) : டாக்டர் பரமசிவம்
  96. கரூர் (135) : விஜயபாஸ்கர்
  97. கிருஷ்ணராயபுரம் (தனி) (136)
    : முத்துக்குமார் (எ) தானேஷ்
  98. குளித்தலை (137) : சந்திரசேகர்
  99. மணப்பாறை (138) : இரா. சந்திரசேகர்
  100. ஸ்ரீரங்கம் (139) : கு.ப. கிருஷ்ணன்
  101. திருச்சிராப்பள்ளி (மேற்கு) (140)
    : ஏ. பத்மநாதன்
  102. திருச்சி (கிழக்கு) (141) : வெல்லமண்டி
    சூ. நடராஜன்
  103. திருவெறும்பூர் (142) : ப. குமார்
  104. லால்குடி (143) : ராஜாராம்
  105. மணச்சநல்லூர் (144) : மு.பரஞ்ஜோதி,
  106. முசிறி (145) : ஆ.செல்வராசு
  107. துறையூர் (தனி) (146) : த. இந்திராகாந்தி
  108. குன்னம் (148) : சு.கூ. ராமச்சந்திரன்
  109. அரியலூர் (149) : தாமரை ராஜேந்திரன்
  110. பண்ருட்டி (154) : சொரத்தூர்
    இரா. ராஜேந்திரன்
  111. கடலூர் (155) : எம்.சி. சம்பத்
  112. குறிஞ்சிப்பாடி (156) : இராம. பழனிசாமி
  113. புவனகிரி (157) : ஆ. அருண்மொழிதேவன்
  114. சிதம்பரம் (158) : பாண்டியன்
  115. காட்டுமன்னார் கோயில் (தனி) (159)
    :முருகுமாறன்
  116. சீர்காழி (தனி) (160) : பாரதி
  117. பூம்புகார் (162) : பவுன்ராஜ்
  118. நாகப்பட்டினம் (163) : தங்க. கதிரவன்
  119. வேதாரண்யம் (165) : மணியன்
  120. திருத்துறைப்பூண்டி (தனி) (166)
    : சுரேஷ்குமார்
  121. மன்னார்குடி (167) : சிவா. ராஜமாணிக்கம்
  122. திருவாரூர் (168) : பன்னீர்செல்வம்
  123. நன்னிலம் (169) : சு.காமராஜ்
  124. திருவிடைமருதூர் (தனி) (170)
    : யூனியன் வீரமணி
  125. பாபநாசம் (172) : மு. கோபிநாதன்
  126. ஒரத்தநாடு (175) : ஆர். வைத்திலிங்கம்,
  127. பேராவூரணி (177) : திருஞானசம்பந்தம்
  128. கந்தர்வகோட்டை (தனி) (178) : ஜெயபாரதி
  129. விராலிமலை (179) : டாக்டர் விஜயபாஸ்கர்
    132.புதுக்கோட்டை(180) : கார்த்திக்
    தொண்டைமான்
  130. திருமயம் (181) : வைரமுத்து
  131. ஆலங்குடி (182) : தர்ம. தங்கவேல்
  132. அறந்தாங்கி (183) : ஆ. ராஜநாயகம்
  133. திருப்பத்தூர் (185) : மருது அழகுராஜ்
  134. சிவகங்கை (186) : செந்தில்நாதன்
  135. மானாமதுரை (தனி) (187) : நாகராஜன்
  136. மேலூர் (188) : பெரியபுள்ளான் (எ) செல்வம்
  137. மதுரை கிழக்கு (189) :சு. கோபாலகிருஷ்ணன்
  138. சோழவந்தான் (தனி) (190) : மு. மாணிக்கம்
  139. மதுரை தெற்கு (192) : சரவணன்
  140. மதுரை மேற்கு (194) : செல்லூர் மு. ராஜூ
  141. திருப்பரங்குன்றம் (195)
    :வி.வி.ராஜன் செல்லப்பா
  142. திருமங்கலம் (196) : உதயகுமார்
  143. உசிலம்பட்டி (197) : அய்யப்பன்
  144. ஆண்டிபட்டி (198) : லோகிராஜன்
  145. பெரியகுளம் (தனி) (199) : ஆ. முருகன்
  146. கம்பம் (201) : சையதுகான்
  147. ராஜபாளையம் (202) : ராஜேந்திரபாலாஜி
  148. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)(203) : மான்ராஜ்
  149. சாத்தூர் (204) : சு.மு. ரவிச்சந்திரன்
  150. சிவகாசி (205) : லட்சுமி கணேசன்
  151. அருப்புக்கோட்டை (207) : வைகைச்செல்வன்
  152. பரமக்குடி (தனி) (209) : சதன் பிரபாகர்
  153. திருவாடானை (210) : ஆணிமுத்து
  154. முதுகுளத்தூர் (212) : கீர்த்திகா முனியசாமி
  155. விளாத்திகுளம் (213) : சின்னப்பன்
  156. திருச்செந்தூர் (215) : ராதாகிருஷ்ணன்
  157. ஒட்டப்பிடாரம் (தனி) (217) : மோகன்
  158. கோவில்பட்டி (218) : கடம்பூர் ராஜூ
  159. சங்கரன்கோவில் (தனி) (219) : ராஜலெட்சுமி
  160. வாசுதேவநல்லூர் (தனி) (220) : மனோகரன்
  161. கடையநல்லூர் (221) : செ. கிருஷ்ணமுரளி
  162. தென்காசி (222) : செல்வமோகன்தாஸ்
    பாண்டியன்
  163. ஆலங்குளம் (223) : மனோஜ் பாண்டியன்
  164. அம்பாசமுத்திரம் (225) : இசக்கி சுப்பையா
  165. பாளையங்கோட்டை (226) : ஜெரால்டு
  166. நாங்குநேரி (227) : கணேசராஜா
  167. ராதாபுரம் (228) : இன்பதுரை
  168. கன்னியாகுமரி (229) : தளவாய்சுந்தரம்