கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் மேலும் 5986 பேருக்கு கொரோனா! (பலி எண்ணிக்கை 6293 ஆக உயர்வு-)

சென்னை, ஆக.21&
தமிழகத்தில் மேலும் 5986 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 116 பேர் பலியாகியுள்ளனர்.
சென்னையில் நேற்று
1175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்
பட்டுள்ளது. சென்னையில், 22 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த
ளவில், சிகிச்சை பெறு
வோர் – 12,287, குணமடைந்
தோர் – 1,06,626, பலி – 2,537 என்ற அளவில் உள்ளது.
தமிழகத்தின் மொத்த
பாதிப்பு 3,61,435 ஆக உயர்ந்
துள்ளது. தமிழகத்தில் மேலும் 116 பேர் கொரோ
னாவால் உயிரிழந்த நிலையில், இதுவரை கொரோனா நோய்த்தொற்
றால் பாதிக்கப்பட்டு உயிரி
ழந்தோரின் எண்ணிக்கை 6,293 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், நேற்று
5,742 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்த
வர்களின் எண்ணிக்கை 3,01,9137 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தி நேற்று ஒரே நாளில் 75,076 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 39.88 லட்சத்தை கடந்ததுள்
ளது என்று தமிழக சுகாதா
ரத்துறை தெரிவித்
துள்ளது.