2-வது டெஸ்ட்: டிக்கெட் விற்பனை 9-ம் தேதி தொடக்கம் 8 ஆண்டுக்குப்பின் சேப்பாக்கம் மைதானத்தில் 3 மாடம் திறப்பு

டெல்லி, பிப்.08
கடந்த 2012-ம் ஆண்டுக்குப்பினஅ முதல் முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஐ,ஜே,கே எனும் 3 பார்வையாளர்கள் மாடம் வரும் 13-ம் தேதி திறக்கப்படுகிறது.
வரும் 13-ம் ததி இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நடக்கும் போது இந்த 3 மாடங்களிலும் பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்
குப்பின் இந்த 3 மாடங்
களையும் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதனால், 2016ம் ஆண்டு டி20 போட்டி, 2019 ஐபிஎல் இறுதிப்போட்டியை நடத்தும் வாய்ப்புக் கிடைக்கவில்லை
கடந்த 2012-ம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒருநாள் போட்டிக்கு மட்டும் இந்த பார்வையாளர்கள் மாடம் திறக்கப்பட்டது. சேப்பாக்கம் மைதானத்தில் ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க முடியும். ivermectina 15 mg இந்த 3 மாடங்களில் மட்டும் 4 ஆயிரம் பேர் அமரலாம். revectina comprimido preço
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியைக் காண ரசிகர்களை அனுமதிக்கலாம் என அறிவிக்கப் பட்டதையடுத்து, டிக்கெட் விற்பனை வரும் 9-ம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி கூறகையில் ‘ இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிக்காக 15ஆயிரம் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய இருக்கிறோம்.
அனைத்து டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலம்தான் பெற முடியும். பார்வையாளர்கள் மாடங்களை சுத்தம் படுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. can i give nexgard if i give ivermectin for heartworms 2-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அனைத்தும் தயாராகிவிடும். முதல் டெஸ்ட் போட்டியில் ஊடகங்களுக்கு கூட அனுமதியில்லை, ஆனால், 2-வது டெஸ்ட் போட்டியில் ஊடகங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்‘ எனத் தெரிவித்தார்.