கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சலுகை! (4-ம் தேதி தேர்தல் பிரச்சாரத்துக்கு கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்கீடு)

சென்னை, ஏப்.01 தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நாள், நேரம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறி விப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி

Read more

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றிபெறும் தேனி தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை, ஏப்.01 தமிழகத்தில் 200 இல்ல, 234 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பரப்புரையில் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில்

Read more

தமிழகத்தில் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும்! – சென்னை வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை

Read more

தயவு செய்து அனைவரும் மாஸ்க் அணியுங்கள்… சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம் கண்டு வருவதால் திருமண விழாக்கள், இறுதிச் சடங்குகள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகம் கூட வேண்டாம். தயவு செய்து அனைவரும் மாஸ்க்

Read more

அனைவருக்கும் இலவச வாஷிங்மெஷின்-சோலார் அடுப்பு! (ஓ.பன்னீர் செல்வம்-எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி)

சென்னை, மார்ச்.15 தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது கூட்டணி, தொகுதி

Read more

நேரடியாக டி.வி.யில் வெளியாகும் கதிர் திரைப்படம்

பரியேறும் பெருமாள், பிகில் படத்தை தொடர்ந்து கதிர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சர்பத். 7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் – வயாகாம் 18 ஸ்டுடியோஸ்

Read more

கொலை வெறி தாக்குதலில் பலியான 16 பேர் உடல்கஷீமீ கவுதமாலாவுக்கு அனுப்பப்பட்டது

மெக்சிகோ: மார்ச் 15 மெக்சிகோவில் நடைபெற்ற கொலைவெறி தாக்குதலில் பலியான கவுதமாலா நாட்டை சேர்ந்த 16 பேரின் உடல்கஷீமீ விமானம் மூலம் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரியில்

Read more

பாவனைக்கு உட்படுத்த முடியாத பேருந்துகஷீமீ கடலில் போடப்பட்டதாக அமைச்சர் தகவல்

கொழும்பு மார்ச் 15 கடந்த அரசாங்கத்தில் பாவனைக்கு உட்படுத்த முடியாத பேருந்துகஷீமீ கடலில் போடப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். “பேருந்தில் எதிர்காலத் திற்கு” எனும்

Read more

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் புதிய சாதனை

லக்னோ, மார்ச்.15 இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் ஒருநாள் போட்டிகளில் 7 ஆயிரம் ரன்களைக் குவித்த உலகளவில் முதல் வீராங்கனை எனும் பெருமையைப்

Read more