கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 லட்சத்தை நெருங்குகிறது குணமடைந்தோர் வீடு திரும்பியோர் எண்ணிக்கை 5.41 லட்சம்

சென்னை, அக்.01 தமிழகத்தில் புதிதாக 5,659 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் மொத்த பாதிப்பு 5,97,602 ஆக உயர்வு என்றும் தமிழக சுகாதாரத்துறை

Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை, அக்.01 தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசமி இன்று தொடங்கி வைக்கவுள்ளார் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2வது

Read more

அத்வானி-உமாபாரதி உள்பட 32 பேரும் விடுதலை! (பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு)

லக்னோ, அக்.01 பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட 32 பேரையும் லக்னோ நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

Read more

சேகர் ரெட்டிக்கு விடுவிப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சென்னை, செப்.30 பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பழைய ரூபாய் நோட்டுக்கள் மாற்றிய விவகாரத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் சேகர் ரெட்டி தொடர்பான வழக்கை முடித்து வைத்து

Read more

தமிழகத்தில் அக்டோபர் 31-வரை 5-ஆம் கட்ட பொதுமுடக்கம் நீட்டிப்பு! (கலெக்டர்கள்-மருத்துவ நிபுணர் குழு ஆலோசனைக்கு பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு)

சென்னை, செப்.30 தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்..31 வரை ஊரடங்கு நீட்டிக் கப்பட்டுள்ளது. 5ம் கட்ட தளர்வு களுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில்

Read more

முதல்வர் வேட்பாளர் யார்? 7-ம் தேதி முடிவு! (முதல்வர் எடப்பாடி பழனிசாமி-துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இணைந்து அறிவிக்கிறார்கள்)

புதுடெல்லி, செப்.29& எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்? அ.தி.மு.க. முதல மைச்சர் வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமையலகம் 7ஆம் தேதியன்று அறிவிக்கும்.

Read more

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் பாதுகாப்பு

சென்னை, செப்.29& முதல்வர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு + பாதுகாப்பு, சிஐடி பிரிவு மற்றும்

Read more

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! (சென்னை வானிலை மையம் எச்சரிக்கை)

சென்னை, செப்.28& தமிழகத்தில் 14 மாவட் டங்களில் லேசானதுமுதல் மிதமான மழைக்குவாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ

Read more

பரபரப்பான சூழ்நிலையில் சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு இன்று கூடுகிறது

சென்னை, செப்.28& அதிமுக செயற்குழு கூட்டம் சென்னையில் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு பொதுச்செயலாளர் பதவி கேட்டும், ஈபிஎஸ் தரப்பு முதல்வர் வேட்பாளராக

Read more

தமிழக பிரதிநிதி இல்லாத கலாச்சார குழு கலைப்பு! (பணிந்தது மத்திய அரசு எதிர்ப்பு வலுத்ததன் எதிரொலி)

டெல்லி, செப்.28 இந்திய கலாசாரம் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்டுள்ள குழுவை மறுசீர மைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இந்திய கலாசாரத் தோற்றம் மற்றும்

Read more