கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

புதிய கல்விக்கொள்கை விவகாரம் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்

டெல்லி, ஆக..01& கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அளவில் கல்விக்கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்த நிலையில் மத்திய அரசு மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய

Read more

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ஜெயலலிதா பெயர்! (சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர்&ஆலந்தூருக்கு அண்ணா பெயர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு)

சென்னை, ஆக..01& மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா பெயர்களை சூட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர்

Read more

குளுக்கோஸ் பாட்டில் மூலம் சொட்டு நீர் பாசனம் ‘ஐடியா’ விவசாயிக்கு குவியும் பாராட்டுக்கள்

ஜாப்பூவா, ஜுலை.31& தூக்கி எறியப்படும் குளுக்கோஸ் பாட்டில் களை பாசனத்திற்கு பயன்படுத்தி விவசாயி ஒருவர் சாதித்துள்ளார். இந்தியா விவசாயி களின் நாடு. நம் நாட்டில் பெரும்பாலானோர் விவசாயத்தையே

Read more

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன் நீட்டிப்பு! (4 ஞாயிறுகளிலும் முழு ஊரடங்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு)

சென்னை, ஜுலை.31& தமிழ்நாட்டில் ஆக.31ம் தேதி வரை லாக்டவுன் சில தளர்வு களுடன் நீடிக்கப்பட் டுள்ளது. கடந்த மாதம் போலவே ஆக.மாதத் திலும் அனைத்து ஞாயிறு கிழமைகளிலும்

Read more

குழந்தைகளை கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் திண்டுக்கல் டி.ஐ.ஜி முத்துச்சாமி எச்சரிக்கை

திண்டுக்கல், ஜுலை,31& திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தமிழ் நாடு அலையன்ஸ் நிறுவ னம் இணைந்து நடத்திய மனித கடத்தல் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று திண்டுக்கல்

Read more

தமிழகத்தில் குறைந்தது கொரோனா பாதிப்பு! (பலி எண்ணிக்கையில் புதிய உச்சம்)

சென்னை, ஜுலை.31& தமிழகத்தில் நேற்று 5864 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமாக 239978 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக

Read more

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 5927 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்! (பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234114 ஆக அதிகரிப்பு)

சென்னை, ஜுலை.30& தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 5927 பேர் கொரோ னாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தமிழ்நாட்டில் நேற்று மேலும் 6426 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து

Read more

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை, ஜுலை.30& கொரோனா ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சுகாதார பணியாளர் களுக்கு முதல்வர் நன்றி தெரிவித்துளளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதை குறித்து மாவட்ட ஆட்சியாளர்க

Read more

இந்திய மண்ணில் ‘வீல்’ பதித்த ரபேல் போர் விமானங்கள்! (அம்பாலா விமான படை தளத்தில் தரை இறங்கின பாரம்பரிய முறைப்படி ‘வாட்டர் சல்யூட்’ மூலம் உற்சாக வரவேற்பு)

டெல்லி, ஜுலை.30& பிரான்சில் இருந்து திங்களன்று புறப்பட்ட ரஃபேல் போர் விமா னங்கள் நேற்று ஹரியா னாவில் உள்ள அம்பாலா விமான படை தளத்தில் தரை இறங்கின.

Read more

6வது நாளாக 7000ஐ நெருங்கிய பாதிப்பு! (கொலைவெறியில் தமிழகத்தில் கொரோனா)

சென்னை, ஜூலை.29 த மி ழ் ந £ ட் டி ல் கொரோனா வைரஸின் தாக்குதல் மிக அதிக மாகியுஷீமீளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சங்களை

Read more