கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் தடுப்பூசி கண்டுபிடிப்பு

டெல்லி, ஜுலை.01 கொரோனா வைரஸைத் தடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் தடுப்பூசியை பரிசோதனை செய்து பார்க்க ஒப்புதல் கிடைத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள பாரத் பயோடெக்

Read more

காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு! (சாத்தான்குளம் தந்தை&மகன் மரண விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு)

சாத்தான்குளம், ஜுலை.01 சாத்தான் குளம் தந்தை – மகன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட தாகக் கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவுசெய்து விசாரிக்கலாம்

Read more

நாட்டு மக்களிடையே கொரோனா பற்றி மெத்தனம் அதிகரிப்பு தொலைக்காட்சி உரையில் பிரதமர் மோடி எச்சரிக்கை

டெல்லி, ஜுலை.01 ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்தது முதல் மக்களிடம் எச்சரிக்கை உணர்வு குறைந்து வருகிறது. இனிமேல் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நாட்டு மக்களை

Read more

தமிழகத்தில் பொதுமுடக்கம் ஜுலை 31 வரை நீட்டிப்பு! (தமிழக அரசு அறிவிப்பு)

சென்னை, ஜுன்.30& இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்து வந்தது. இதனால் நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, ஐந்தாவது முறையாக நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு

Read more

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் கிலானி ஹ§ரியத் மாநாடு கூட்டமைப்புக்கு ‘திடீர்’ முழுக்கு

ஸ்ரீ நகர், ஜுன்.30 அனைத்து ஹ¨ரியத் மாநாடு கூட்டமைப்பில் இருந்து அதன் வாழ்நாள் தலைவரான சையத் அலி ஷா கிலானி ஒட்டுமொத்தமாக விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரை

Read more

இன்றுடன் முடிகிறது 5&வது பொதுமுடக்கம் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை, ஜுன்.30 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் மருத் துவக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த

Read more

கொரோனா சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகளை வாங்க முதல்வர் உத்தரவு (அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்)

சென்னை, ஜூன்.28 விலைமதிப்பில்லாத உயிர்களைக் காக்கும் பொருட்டு கரோனா சிகிச் சைக்கு விலை உயர்ந்த ஊசி மருந்துகளைக் கொஷீமீமுதல் செளிணிய தமிழக முதல்வர் உத்தர விட்டுஷீமீளதாக அமைச்சர்

Read more

தமிழகத்தில் மேலும் 3713 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது (நேற்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழப்பு)

சென்னை, ஜுன்.28& தமிழகத்தில் மேலும் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா குறித்து தமிழக

Read more

அரசு அலுவலகங்களை கொரோனாவுக்காக மூடக்கூடாது! (கிருமிநாசினி தெளித்தால் போதும்… வழிகாட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு)

சென்னை, ஜுன்.28& தமிழக அரசு அலுவ லகங்கள் குறைந்த அளவில் பணியாளர் களைக் கொண்டு செயல் பட்டு வருகிறது. அதிலும் சில இடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டதால்

Read more

ரிசர்வ் வங்கியுடன் கூட்டுறவு வங்கிகளை இணைக்க மத்திய அரசு அவசர சட்டம்! (மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்)

டெல்லி, ஜுன்.25 1482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் 58 மாநில கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அரசு வங்கி களை ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை அதிகாரங் களின்

Read more