கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைததவேல் ஏந்தல்இனிது" -குறள்

 We are Proud to say that Dhina suriyan Daily has got approval of DAVP of Govt of India to Publish the Advertisements relating to Central Government (Code – 400235 & 400243). Similarly Dhina Suriyan daily has also got DIPR approval to publish the Advertisement relating to various Departments of Tamil nadu Government (G.O (T) No:92).

10,000 பேரை.. ஈவு இரக்கமின்றி கொன்று குவித்த நாள்.. நினைவு அஞ்சலி செலுத்திய பிரான்ஸ் மக்கள்

பிரான்ஸ், மார்ச்.14
பிரான்சில் நேற்று தீவிரவாதிகளால் ஒரே நாளில் 10 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்ட நாளை முன்னிட்டு மக்கள் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புத்தரின் போத
னைகளை ஆறாம் நூற்றாண்டு காலகட்டத்தில் இருந்து மக்கள் பின்பற்றி வந்துள்ளனர். அப்போது ஆப்கானிஸ்தானில் பாமியான் என்ற பகுதியில் மிகப் பெரிய மலையில் பிரம்மாண்டமான 2 புத்தர் சிலைகள் செதுக்கப்பட்டது. இந்த இரண்டு சிலைகளில் ஒன்று 115 அடி உயரமும் மற்ற சிலை 174 அடி உயரமும் கொண்டுள்ளது. இந்த இரண்டு சிலைகளும் பொற்காலத்தின் நினை
வாக இருந்து வந்தது.
கடந்த 2011 ம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்த சிலைகளை திகதி ,தலிபான்கள் தீவிரவாதிகள் குண்டுகளை வெடிக்க வைத்து தகர்த்தினர். இந்த குண்டுவெடிப்பால் அப்பகுதியில் வாழ்ந்த சுமார் 10,000 ஹசாரா இன ஷியா பிரிவை சேர்ந்தவர்கள் , இஸ்லாமிய மக்களையும் குண்டு வைத்து கொன்றனர்.
இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் பாரிஸில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் அந்த சிலைகள் மற்றும் உயிர் இறந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.